நோய்காடேறுதல் nōykāṭēṟudal, பெ. (n.)
சாக்காட்டி னிறுதியில் நோய் விட்டு அகலுகை; the disappearance of disease on the approach of death.
[நோய்1 + காடேறுதல். காடேறுதல் = விட்டு நீங்குதல்.]