நோயுள்ளதீட்டு nōyuḷḷatīṭṭu, பெ. (n.)
நோவோடு கூடிய மாதவிலக்கு (M.L.);; painful menstruation, Dysmenorrhoea.
[நோய் + உள்ள + தீட்டு.வலியுடன் கூடிய மாத விலக்கு. தீற்று → தீட்டு. தீற்றுதல் = கழுவுதல்]