நோயிலக்கணம் nōyilakkaṇam, பெ. (n.)
1. நோயைப்பற்றிய குணபாடம்; that branch of medical science which treats of classification of disease, Nosology.
2. நோயின் அறிகுறியைப் பற்றிச் சொல்லும் நூல்; that branch of science which treats of symptoms, Symptamatology
3. நோய் குறி; the characteristic symptoms of a disease. (சா.அக.);.
[நோய் + இலக்கணம்.]