நோயிரட்டித்தல் nōyiraṭṭittal, பெ. (n.)
1. நோய் மறுபடியும் ஏற்படுகை; relapse of a disease.
2. நோய்சிக்குண்டு அதிகமாகை; complication of a disease.
3. நோய் கடுமையாகை; disease getting virulent (சா.அக.);.
[நோய் + இரட்டித்தல்.]