நோயறை nōyaṟai, பெ. (n.)
நோயாளிகள்
இருக்கும் அறை; patient’s room. (சா.அக.);.
நோயறைபக்கம் ஒலியை அதிகப்படுத்தாதே.
[நோய் + அறை.]