நோயறு-தல் nōyaṟudal, 18 செ.குன்றாவி.(v.t.)
நோய் நீங்குதல்; to cure a disease.
“நோயற்ற வாழ்வே வாழ்வு;
குறையற்ற செல்வமே செல்வம்” (பழ.);.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் (பழ.);.
[நோய் + அறு-தல்]