நோயணுகல் nōyaṇugal, பெ. (n.)
நோயில் விழுகை; falling ill, getting struck by disease.
அவனுக்கு நோயனுகலால் வேலை செய்ய முடியவில்லை.
[நோய் + அணுகல்.]