நோம்புமுடிச்சு nōmbumuḍiccu, பெ. (n.)
தாலிச்சரட்டில்கோக்கப்பட்ட குழாய்போன்ற பொன்னுருக்கள்; a pair of cylindrical pieces of gold worn on the string containing the marriage badge.
[நோன்பு + முடிச்சு.]