நோம்புக்கயிறு nōmbukkayiṟu, பெ. (n.)
காப்புநாண்; a sacred string.
[நோன்பு → நோம்பு + கயிறு. நோம்பன்று கட்டிக் கொள்ளும் காப்புக்கயிறு.]