நோன்றல் nōṉṟal, பெ. (n.)
பொறுத்தல்; patience, endurance,
“பேதையார் சொன்னோன்றல்” (கலித்.133);.
“உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறு கண் செய்யாமை” (குறள்.261);
[நோன் → நோன்றல்.]