நோன்புயர்-தல் nōṉpuyartal, 2 செ.கு.வி. (v.i.)
நோன்புதுற-த்தல் (கலித்.129:17,உரை); பார்க்க;see nonbu-dura.
[நோன்பு + உயர்-தல். நோன்பை முடித்துக் கொள்ளுதல்.]