நோன்பி nōṉpi, பெ. (n.)
உணவுட்கொள்ளா திருப்போன்; ascetic, strict observer of austerities.
“வெந்திற னோன்பிகள் விழுமங் கொள்ளவும்” (மணிமே.3:75);
[நோன்பு + இ]