நோன்பிரு-த்தல் nōṉpiruttal, 3 செ.கு.வி. (v.i.)
உணவு உட்கொள்ளாதிருத்தல்; to observe ceremonial fasting.
[நோன்பு + இரு-த்தல்]