நோனாமை nōṉāmai, பெ. (n.)
1. தவஞ் செய்யாமை (அக.நி.);; non-performance of religious austerities.
2. பொறுமையின்மை (பிங்.);; non-endurance.
3. அழுக்காறு (திவா.);; envy, grudge.
[நோன் + ஆ + மை. ‘ஆ’ எ.மறை இடைநிலை. ‘மை’ பண்புப்பெயர் ஈறு.]