நோனாது nōṉātu, பெ. (n.)
ஆற்றாது, பொறாது; inability to bear.
“சிறுமை நோனாது” (குறிஞ்சிப்.157);
[நோல் → நோன் → நோனாது.]