நோதக்க nōtakka, கு.வி.எ. (adv.)
வருந்தத்தக்கனவற்றை; grieved, distressed.
“பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க நோதக்க நட்டார் செயின்” (குறள், 805);.
[நோ → நோதக்க. நோ = துன்பம், வருத்தம்.]