நோட்டக்காரன் nōṭṭakkāraṉ, பெ. (n.)
1. காசாயும் வண்ணக்கன்; shroft.
“நோட்டக்காரர் நெஞ்சடையக் கூப்பிடுவது” (பணவிடு.182);.
2. காசு, மணிகள் (நாணயம், இரத்தினம்); முதலியவற்றின் குணங்களையறிந்தவன் (இ.வ.);; expert in appraising coins, gems etc.
ம.நோட்டக்காரன்;க. நோட்டகார (g);
[நோட்டம் → நோட்டக்காரன் = காசு, பொன்மணி ஆய்வோன். வண்ணக்கன்.]