நோடு-தல் nōṭudal, 5.செ.கு.வி. (v.i.)
1. ஆராய்ந்து பார்த்தல்; to research.
2. கவனித்தல்; to take care of.
க. நோடு, F.L. notum, to know: E.note
[நுல் (=நுண்மை); → நுள் → நொள் → நோள் → நோடு → நோடு-தல் (இவ்வினை இன்று வழக்கற்றது); = தேடுதல், ஆய்தல் ஆராய்தல், பார்த்தல் (மு.தா.);]