நோடாலம் nōṭālam, பெ. (n.)
1. களிப்பு,உவப்பு (உல்லாசம்);; jocularity, pleasantry.
2. ஏளனம்; mockery.
3. நனிநாகரிகம்; fastidiousness.
4. புதுமை (யாழ்.அக.);; newness.
[நட லம் → நாடலம் → நோட லம். நடலம் = மிகு நாகரிகம், ஏளனம், இகழ்ச்சி.]