நோஞ்சான் nōñjāṉ, பெ. (n.)
நோய் முதலியவற்றால் மெலிந்தவன் (நெல்லை);; feeble, invalid person.
சத்துணவு இல்லாத நோஞ்சான் குழந்தைகள். நேஞ்சான் மாடு.
[நோய் → நோய்ஞ்சான் → நோஞ்சான் = உடல்வலிமையற்று மெலிந்து காணப்படு பவன்.]