நோங்கு-தல் nōṅgudal, 5.செ.கு.வி. (v.i.)
வீட்டுத்திசை நோக்கி விருப்பொடு பார்த்தல்; to desire look.
[நோக்கு-தல்(= பார்த்தல்); → நோங்குதல்.]