நோக்கெதிர்நோக்கு-தல் nōkkedirnōkkudal, 5 செ.கு.வி. (v.i.)
தலைவன் நோக்கியவிடத்து தலைவி எதிர் நோக்குதல்; to gaze into another’s eye, as lovers.
“நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக் கொண்டன்ன துடைத்து” (குறள்,1082);
[நோக்கு + எதிர் + நோக்கு-தல்.]