நோக்குடைப்பொருள் nōkkuḍaipporuḷ, பெ. (n.)
1. குறிப்புப் பொருள்; suggested meaning.
2. கருதற் சொற்களாலமைந்த சுவையுடைப் பொருள் (வின்.);; interesting matter expressed in obscure language.
[நோக்கு + உடைப்பொருள். உடைப்பொருள் = உடைமைப்பொருள்.]