நோக்கியநோக்கம் nōkkiyanōkkam, பெ. (n.)
கண்களால் நோக்குகை (தொல்.சொல்.89, இளம்பூ.);; seeing through the eyes.
[நோக்கு + இ + அ – நோக்கிய + நோக்கம். ‘இ’ -சாரியை. ‘அ’ பெயரெச்ச ஈறு.]