நோக்காமை nōkkāmai, எ.ம.வி. (n.v.)
பார்க்காமை;பார்க்காத தன்மை, நோக்குதல் என்பதன் எதிர்மறைவினை.
have not seen have not look.
“குறிக்கொண்டு நோக் காமை அல்லாமல் ஒருகண் சிறக் கணித்தாள் போல நகும்” (குறள்,1095);.
[நோக்கு + ஆ + மை. ‘ஆ’-எதிர்மறை. ‘மை’-பண்பு ஈறு (விகுதி.);]