நோகாமல் nōkāmal, வி.எ. (adv.)
வலிக்காமல்; without painful.
கை, கால் நோகாமல் பொருளீட்ட முடியுமா?. உடம்பு நோகாமல் உட்கார்ந்து சாப்பிடமுடியுமா? நோகாமல் அடிக்கிறேன் ஓயாமல் அழு. (பழ.);
நோகாமல் நோன்புகும்பிட முடியுமா?
[நோ → நோகாமல்.]