நோகாது nōkātu, வி.எ. (adv.)
நோகாமல் பார்க்க;see nokamal.
“நோகாது உணர்வோர் கல்வியை நோற்பார்” (பழ.);.
[நோ → நோகாது.]