நொவ்வெனல்

 நொவ்வெனல் novveṉal, பெ. (n.)

   விரைவுக் குறிப்பு; expr signifying haste or quickness.

     [நொவ்வு + எனல் – நொவ்வெனல். நொவ்வு = விரைவு]