நொவ்வியார்

நொவ்வியார் novviyār, பெ. (n.)

   கீழ் மக்கள்; dishonest person, rogue.

     “நோக்குமின் என்றிகழ்ந்து நொவ்வியார் கைவிடுதல்” (பழமொழி, 208:2);.

     [நொவ்வு → நொவ்வியார் நொவ்வு = மெலிதல், நோதல், இழிவாதல்]