நொவ்விதாக

நொவ்விதாக novvitāka, வி.எ. (adv.)

   விரைவாக; rapidly, quickly.

     “தேர் நொவ்விதாகச் சென்றீக” (ஐந். ஐம். 10);

     [நொவ்வு2 → நொவ்விதாக நொவ்வு = விரைவு. நொவ்விது + அக.]