நொவ்வல்

நொவ்வல் novval, பெ. (n.)

   1. துன்பம், வருத்தம்; mental anguish, sadness.

     “மையற் பொண்டிர்க்கு நொவ்வலாக வாடிய பின்னும்” (அகநா. 96);.

   2. நோவு; pain.

     [நொவ்வு2 → நொவ்வல். நொவ்வு = வருத்தம்]