நொழுந்து-தல் noḻundudal, 5 செ.குன்றாவி. (v.t.)
நுழைத்தல்; to insert, thrust.
தலையை நொழுந்தி (ஈடு, 1:3 பிர.);
[நுல் → நுள் → நொள் → நொழு → நொழுந்து → நொழுந்து-தல்.]