நொள்2 noḷḷudal, 10 செ.குன்றாவி. (v.t.)
விழுங்குதல்;(திவா.);; to swallow, devour.
ம. நுண; க.நொண; தெ.நொல்லு;குரு. நுல்க்நா.
[நொள்1 – → நொள்2-]
நொள்3 noḷ, பெ. (n.)
துளைபோன்ற வாய்; mouth.
[முள் → மொள் → நொள். ஒ.நோ. நோரு. (தெ.); = வாய். (சு.வி. 45);]