நொள்ளைமடையன் noḷḷaimaḍaiyaṉ, பெ. (n.)
பார்வையற்ற கொக்குவகை (M.M.);:
blind heron.
மறுவ. நொள்ளை மடையான்.
[நொள்ளை + மடையன். மடையன் = பறவைவகை கொக்குவகை]