நொள்ளைப்பயல்

 நொள்ளைப்பயல் noḷḷaippayal, பெ. (n.)

   இழிந்தவன், எளியன்; insignificant person.

     “நொள்ளைப் பயலுக்கு நோப்பாளமேன்” (ஆதியூரவதானி);

     [நொள்ளை + பயல்]