நொள்ளாப்பு noḷḷāppu, பெ. (n.)
வருத்தம் (நெல்லை);; pain, grievance.
[நுல் (நோதல்); → நுள் → நொள் → நொள்ளப்பு. (வே. க.);]