நொளுப்பு noḷuppu, பெ. (n.)
வேலையில் குழப்புகை (வின்.);; shirking work; shinking from duty.
[நுல்(நெகிழ்ச்சி); → நுள் → நொள் → நொளு → நொளுப்பு.(வே.க.);]