நொளுநொளெனல்

 நொளுநொளெனல் noḷunoḷeṉal, பெ. (n.)

   குழைதற் குறிப்பு; onom. expr. signifying mashy state.

     [நொளு + நொளு + எனல்]