நொளுக்கல்

நொளுக்கல் noḷukkal, பெ. (n.)

   1. முற்றாத நிலை; immature condition, as of areca-nuts.

   2. இளம்பாக்கு; tender, immature areca-nuts.

குடந்தை வெற்றிலைக்குக் கூட்டுச்சேரும் பாக்கு நொளுக்கலாக இருக்கலாமா?

     [நொள்கு2 → நொளுக்கல்]