நொளில்

 நொளில் noḷil,    அருவருக்கத்தக்க சேறு (பிங்.); mire in a repulsive condition.

     [நுல் (நெகிழ்ச்சி); → நுள் → நொள் → நொளில். ஒ.நோ. தொள் → தொள்ளி = சேறு. தொள்ளி → தொளி = சேறு. (வே.க.);]