நொளம்பவாடி

 நொளம்பவாடி noḷambavāṭi, பெ. (n.)

   நொளம்பர் ஆண்ட நாடு (கல்.);; the country ruled by Nolamber.

மறுவ. நுளம்பபாடி (மெய்க்கீர்த்தி);

     [நொளம்பர் + வாடி. வாடி = நாடு, பகுதி.]