நொலை

 நொலை nolai, பெ. (n.)

நொலையல் (பிங்.); பார்க்க;see nosayal.

     [நுல் (துளை); → நொல் → நொலை = உட்டுளையுள்ள அப்ப வகை. (வே.க.);]