நொலையல்

 நொலையல் nolaiyal, பெ. (n.)

   பூரிகையென்னும் அப்பவகை. (பிங்.);; a kind of unleavened cake.

     [நுல் (துளை); → நொல் → நொலை → நொலையல் (வே.க.);]