நொற்பம்1 noṟpam, 4 செ.கு.வி. (v.i.)
நொளநொள பார்க்க;see mola-nola.
[நுல்(நெகிழ்ச்சி); → நுள் → நொள் → நொளு → நொளுநொளு-த்தல் = நெகிழ்தல், குழைதல்]
நொற்பம்2 noṟpam, பெ. (n.)
1. நுட்பம்; minuteness.
“நொற்பமான வேலை” (வின்.);.
2. எளிமை; insignificance.
“நொற்பவுலகத்தவர் நோய் தீர்த்து” (பஞ்ச.திருமுக.611);.
[நுல் = நுண்மை, எளிமை. நுல் → நொல் → நொற்பு → நொற்பம் (வே.க.);]