நொற்பன்

நொற்பன் noṟpaṉ, பெ. (n.)

   1. சிறியன்; mean person.

   2. எளியன்; humble person.

     [நொற்பம் → நொற்பன், நொற்பம் = எளிமை, நுட்பம்]