நொறுவை noṟuvai, பெ. (n.)
பல்லால் நொறுக்கித் தின்னும் சிற்றுண்டி (வின்.);; dainties, things of luxury.
[நுல் → நுள் → நூறு → நொறு → நொறுவை. (வே.க.);]