நொறுவைப்பண்டம்

 நொறுவைப்பண்டம் noṟuvaippaṇṭam, பெ. (n.)

   சிற்றுண்டி (வின்.);; dainties.

     [நொறுவை + பண்டம்]