நொறுவைக்கள்ளி noṟuvaikkaḷḷi, பெ. (n.)
வீண்செலவு செய்பவள் (வின்.);; extravagant woman.
[நொறுவைக்கள்ளன் → நொறுவைக்கள்ளி.]
மறைவாக, கள்ளத்தனமாக நொறுவை உணவுண்ணச் செலவிடும் பெண்ணைக் குறிக்கும்.