நொறுவைக்கள்ளன் noṟuvaikkaḷḷaṉ, பெ. (n.)
வீண்செலவு செய்வோன் (வின்.);; extravagant man.
[நொறுவை + கள்ளன்.]
மறைவாக, கள்ளத்தனமாக நொறுவை உணவுண்ணச் செலவிடுபவனைக் குறிக்கும்.