நொறுநொறெனல்

 நொறுநொறெனல் noṟunoṟeṉal, பெ. (n.)

   நொறுங்குதற்குறிப்பு; onom. expr. signifying brittleness or crispness.

     [நொறு + நொறு + எனல்.]